உல்ரிகா பாபியாகோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண்டுபிடித்த சிறுகோள்கள்: 14 [1]
15053 போச்னிசேக்[1] திசம்பர் 17, 1998
22185 சுதியாவ்னிகா[2] திசம்பர் 29, 2000
22644 மாதெய்பெல்[1] ஜூலை 27, 1998
(49436) 1998 YX2[1] திசம்பர் 17, 1998
(72062) 2000 YR17[2] திசம்பர் December 24, 2000
(72070) 2000 YC33[2] திசம்பர் December 31, 2000
(82809) 2001 QK33[2] ஆகத்து 17, 2001
(82908) 2001 QU100[2] ஆகத்து 19, 2001
(104650) 2000 GY132[2] ஏப்பிரல் 9, 2000
(109096) 2001 QJ33[2] ஆகத்து 16, 2001
(123613) 2000 YQ17[2] திசம்பர் December 24, 2000
123647 தொமாசுகோ[2] திசம்பர் 31, 2000
(165712) 2001 QV33[2] ஆகத்து 17, 2001
(334076) 2001 QW33[2] ஆகத்து 17, 2001
1 பீட்டர் பிரவேசு அவர்களுடன் இணைந்து
2 பீட்டர் குசுனிராக்குடன் இணைந்து

உல்ரிகா பாபியாகோவா (Ulrika Babiaková) (ஏப்பிரல் 3, 1976 - நவம்பர் 3, 2002) ஒரு சுலோவாக்கிய வானியலாளரும் சிறுகோள் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் சுலோவாக்கியாவில் உள்ள பான்சுகா சுதியாவ்னிகாவைச் சேர்ந்தவர். இவரைச் சிறுகோள் மையம் தனியாகவும் பிறரோடு இணைந்து 14 சிறுகோள்களை 1998 முதல் 2001 வரையிலான காலத்தில் கண்டுபிடித்தமைக்காகப் பாராட்டியுள்ளது.[1][2][3]

இவரது கணவராகிய பீட்டர் குசுனிராக் 2001 இல் கண்டுபிடித்த முதன்மைப்பட்டைச் சிறுகோளான 32531 உல்ரிகா பாபியாகோவா இவரது பெயரால் 2014 அக்தோபர் 8 இல் பெயரிடப்பட்டுள்ளது ( சி.கோ.மை. சுற்றறிக்கை 90379).[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center (20 June 2016). பார்த்த நாள் 6 August 2016.
  2. "Banská Štiavnica bude vo hviezdach" (2009-05-11). பார்த்த நாள் 2010-01-23.
  3. 3.0 3.1 "32531 Ulrikababiakova (2001 PG13)". Minor Planet Center. பார்த்த நாள் 6 August 2016.
  4. "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்த்த நாள் 6 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உல்ரிகா_பாபியாகோவா&oldid=2437820" இருந்து மீள்விக்கப்பட்டது