உல்ம் மினிஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உல்ம் மினிஸ்டர்
UlmMinster0042.jpg
Record height
Tallest in the world from 1890 to 1901[I]
Preceded byகோல்ன் கதீட்ரல்
Surpassed byபிடடெல்பியா சிட்டி கோல்
பொதுவான தகவல்கள்
இடம்உல்ம், செருமனி
ஆள்கூற்று48°23′55″N 9°59′33″E / 48.39861°N 9.99250°E / 48.39861; 9.99250ஆள்கூறுகள்: 48°23′55″N 9°59′33″E / 48.39861°N 9.99250°E / 48.39861; 9.99250
கட்டுமான ஆரம்பம்1377
நிறைவுற்றது1890
உயரம்
Antenna spire161.5 m (530 ft)
நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கைn/a
மேற்கோள்கள்
[1]

உல்ம் மினிஸ்டர் ("Ulm Minster", இடாய்ச்சு மொழி: Ulmer Münster) என்பது செருமனியில் உல்ம் எனும் இடத்தில் அமைந்துள்ளள லூதரனிய தேவாலயம். இதனுடைய பாரிய அளவு காரணமாக சில வேளைகளில் இது உல்ம் பேராலயமாகவும் கருதப்படுகின்றது. ஆயரின் இருப்பிடம் இல்லாததால் இது பேராலயம் அல்ல.

உல்ம் மினிஸ்டர் கோல்ன் கதீட்ரல் போன்று கோதிக் கட்டிடக்கலை காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு 19ம் நூற்றாண்டின் இறுதி பூர்த்தியடையாமல் இருந்தது. இது உலகிலுள்ள மிகவும் உயரமான தேவாலயமும்,[2] 20ம் நூற்றாண்டுக்கு முன் வரை நான்கவது உயரமான கட்டடமாகவும், 161.5 மீட்டர்கள் (530 ft) கோபுரத்துடன்[2] 768 படிகளுடன் காணப்படுகின்றது.

உசாத்துணை[தொகு]

  1. உல்ம் மினிஸ்டர் at Emporis
  2. 2.0 2.1 Oggins, R.O. (2000). "Cathedrals". Metrobooks. Friedman/Fairfax Publishers. 6 October 2010 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ulm Minster
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உல்ம்_மினிஸ்டர்&oldid=1770024" இருந்து மீள்விக்கப்பட்டது