உலோலா புலோறேஸ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (மே 2019) |
உலோலா புலோறேஸ் | |
---|---|
![]() | |
பிறப்பு | 21 சனவரி 1923 ஜெரெஸ் டே லா பிராண்டேரா |
இறப்பு | 16 மே 1995 (அகவை 72) |
விருதுகள் | Gold Medal of Work Merit, Hijo Predilecto de Andalucía, Dearest Son of Cádiz province |
உலோலா புலோறேஸ் (ஆங்கிலம்: Lola Flores, எசுப்பானியம்: Lola Flores) சனவரி திங்கள் 21ஆம் தேதி 1923ஆம் ஆண்டில் பிறந்தார். இவர், உரோமா மக்களின் வம்சாவழியில் வந்த எசுப்பானிய பாடகர், நடிகர் மற்றும் நாட்டியக் கலைஞர் ஆவார். இவரது இயற்பெயர் மாறீயா தே லோஸ் தோலோறேஸ் பிலோறேஸ் றுவிஸ் (María de los Dolores Flores Ruiz) ஆகும். இவர், மே திங்கள் 16ஆம் தேதி 1995ஆம் ஆண்டில் உயிர் நீத்தார்.