உலோரெத்தா கிரிகோரினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலோரெத்தா கிரிகோரினி (Loretta Gregorini) (பிறப்பு: 1948) ஓர் இத்தாலிய வானியலாளர் ஆவார்,[1] இவர் கதிர்வானியலிலும் நோக்கீட்டு அண்டவியலிலும் முனைவாகச் செயல்பட்டுவருகிறார். 34004 கிரிகோரினி எனும் சிறுகோள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Loretta Gregorini". பார்த்த நாள் 2018-01-27.
  2. Alan Chamberlin. "JPL Small-Body Database Browser". பார்த்த நாள் 2018-01-27.