உலோகண்ட்வாலா மினர்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உலோகண்ட்வாலா மினர்வா
Lokhandwala Minerva
Minerva Mahalaxmi cropped.jpg
பொதுவான தகவல்கள்
நிலைமைOn hold
வகைகுடியிருப்பு
இடம்மகால்ட்சுமி
மும்பை
கட்டுமான ஆரம்பம்2010
Estimated completion2018
உயரம்
கூரை[convert: invalid number] [1]
நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை80+
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்அஃபீசு ஒப்ப்ந்ததாரர்
மேம்பாட்டாளர்Lokhandwala Developers [2]
அமைப்புப் பொறியாளர்சே+டபிள்யூ அறிவுரைஞர் குழுமம் [3]

உலோகண்ட்வாலா மினர்வா (Lokhandwala Minerva) என்பது மும்பையில் கட்டப்பட்டுவரும் 82 மாடிகள் கொண்ட மீவுயர வானளாவி ஆகும். இவ்வானளாவியில் இரண்டு கோபுரங்கள், ஒவ்வொன்றும் 82 மாடிகளைக் கொண்டதாக கட்டப்பட்டு வருகிறது. 2 மற்றும் 16 ஆவது மாடிகள் வாகனங்கள் நிறுத்துமிடமாகவும் 17 ஆவது மாடி நடைமேடை அரங்கத் தோட்டமாகவும் 26 ஆவது அடுக்கு முதல் 79 ஆவது அடுக்கு வரை குடியிருப்புப் பகுதிகளாகவும் சேவை மையம் 80 ஆவது மாடி மற்றும் கூரை மேல்வீடு 81 மற்றும் 82 ஆவது மாடிகளிலும் அமையும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.

அமைவிடம்[தொகு]

மகாராட்டிர மாநிலம் மும்பையில் உள்ள மகாலட்சுமியில், உலோகண்ட்வாலா மினர்வா அமைந்துள்ளது[4]. வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் இங்குள்ள குடிசைப் பகுதிகளை அகற்றிவிட்டு அவ்விடத்தில் இக்கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. குடிசைவாழ் மக்களுக்கு இலவச இடமும் இருப்பிடமும் தரப்படும் என்ற உறுதி கொடுத்த பின்னரே கட்டிட நிபுணர்கள் இவ்விடத்தை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "CTBUH Tall Buildings Database". Buildingdb.ctbuh.org. பார்த்த நாள் 2011-01-27.
  2. Rajshri Mehta, TNN, Jan 13, 2011, 01.33am IST (2011-01-13). "Keep Worli slum project on hold till Feb 2, says HC - The Times of India". Timesofindia.indiatimes.com. பார்த்த நாள் 2011-01-27.
  3. [1]
  4. "LOKHANDWALA MINERVA Mahalaxmi Mumbai @ 9833670220". Propertiesinmumbai.com (2007-11-06). பார்த்த நாள் 2011-01-27.