உலகளாவிய ஆக்கிரமிப்பு சிற்றின தரவுத்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகளாவிய ஆக்கிரமிப்பு சிற்றின தரவுத்தளம் (Global Invasive Species Database) என்பது உலகெங்கிலும் உள்ள ஆக்கிரமிப்பு சிற்றினங்களின் தரவுத்தளமாகும்.[1] பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க ஆக்கிரமிப்பு சிற்றினங்கள் நிபுணர் குழு மூலம் இத்தரவுத்தளம் இயக்கப்படுகிறது.[2] இது உலகின் மிக மோசமான ஆக்கிரமிப்பு வேற்றிடச் சிற்றினங்கள் 100 பட்டியலை வெளியிடுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]