உலகம் (தீவுக்கூட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகம்
Dubaiworld.jpg
2009 இல் உலகம்
புவியியல்
அமைவிடம்ஐக்கிய அரபு அமீரகம்
தீவுக்கூட்டம்உலகம்
நீளம்9 km (5.6 mi)
அகலம்6 km (3.7 mi)
நிர்வாகம்

உலகம் அல்லது உலகத் தீவுகள் (The World / World Islands) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் கடற்கரையிலிருந்து 4.0 கி.மீ (2.5 மைல்) தூர கடற்பகுதியில், உலக வரைபட வடிவில் பல்வேறு சிறு தீவுகளினால் அமைக்கப்பட்டுள்ள ஓர் செயற்கையான தீவுக்கூட்டம் ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dubai's Palm and World Islands - progress update". AMEInfo. 2007-10-04. 2007-10-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-02-02 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகம்_(தீவுக்கூட்டம்)&oldid=3574949" இருந்து மீள்விக்கப்பட்டது