உற்சாகமூட்டல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உற்சாகமூட்டல் என்பது பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட தொடர் உடல் அசைவுகளின் மூலம் விளையாட்டு அணிகளை உற்சாமூட்டு செயற்பாடாகும். உற்சாகமூட்டல் ஒரு போட்டி நிகழ்வாகவும் நடைபெறலாம். சீருடற்பயிற்சிகள், நடனம், வித்தைகள் ஆகியவற்றின் கூறுகளின் கூட்டாக இது அமைகிறது.