உறவு (தரவுத்தளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Relation, tuple, and attribute represented as table, row, and column.

உறவுசார் தரவுத்தளக் கோட்பாட்டில் உறவு என்பது தரவு வரிசைகளின் (d1, d2, ..., dn) கணம் ஆகும். ஒவ்வொரு தரவுக்கூறும் (dn) ஒரு தரவுக் களத்தின் (data domain) உறுப்பாக இருக்கும். வேறுவிதமாகக் கூறுவதானால் உறவு தரவு அட்டவணையைக் குறிக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உறவு_(தரவுத்தளம்)&oldid=2074299" இருந்து மீள்விக்கப்பட்டது