உரோமான்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரோமான்சா என்னும் சொல், பல நூற்றாண்டு பழமைப்பெற்றது. இது, எசுப்பானியாவில் பாடப்பட்ட சில பாடலகை குறிக்க பயன்படுத்தப்பட்டது. பின்பு, இது வெறும் பாடல்களை மட்டுமின்றி, இசைக் கருவிகளையும் குறிக்க பயன்படுத்தப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோமான்சா&oldid=1676626" இலிருந்து மீள்விக்கப்பட்டது