உள்ளடக்கத்துக்குச் செல்

உரோஜர் எஃப். கிரிப்பின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரோஜர் எஃப். கிரிப்பின்
Roger F. Griffin
பிறப்பு23 August 1935[1]
இறப்பு12 பெப்ரவரி 2021(2021-02-12) (அகவை 85)[1]
துறைவானியல்
பணியிடங்கள்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

உரோஜர் பிரான்சிசு கிரிப்பின் (Roger Francis Griffin) (23 ஆகத்து 1935 – 12 பிப்ரவரி 2021) ஒரு பிரித்தானிய வானியலாளரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நோக்கீட்டு வானியல் தகைமைப் பேராசிரியரும் ஆவார்.[2][3] இவரது குறிப்பிட த்குந்த ஆய்வுகள் விண்மீன்களின் கதிர்நிரலியலில் அமைகின்றன.[4] கிரிபின் 2015 விண்மீன் மாந்தர் எனும் காணொலி ஆவணத்தில் டொனல்டு இலிண்டன் பெல், நெவில்லி வுல்பு, வாலசு சார்ஜெண்ட் ஆகியோருடன் இணைந்து தோன்றினார். இப்படம் அவர்களது தோழமையையும் வானிய்லுக்கான கொடைகளையும் தென்மேற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பயணத்தை மீளக் காட்சிபடுத்தி விளக்கியது.

அரிய வெளியீடுகள்[தொகு]

  • Griffin RF. 42 கதிர்வீச்சு வாயில் களங்களில் அமைந்தஒளியியல் வான்பொருள்களின் இருப்புகள். வானியல் இதழ்]]. 1963 ஆகத்து;68:421. 107 சான்றுசுட்டல்கள்.[5]
  • Krisciunas K, Griffin RF, Guinan EF, Luedeke KD, McCook GP. 9 அவுரிகே: ஆரவகையற்ற துடிப்புகளுக்கான வலுவான சான்று. [[அரசு வானியல் மாதக் குறிப்புகள். 1995 Apr 1;273(3):662-74. 49 சான்றுசுட்டல்கள்.[5]
  • Griffin, RF. ஆர்க்ட்யூர்சின் கதிர்நிரல் ஒளிப்ப்ட அட்டவணை, λλ 3600-8825 Å. கேம்பிரிட்ஜ் மெய்யியல் கழகம்]]. 1968. 302 சான்றுசுட்டல்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Stargazer and Fellow of St John's dies aged 85 | StJohns". www.joh.cam.ac.uk. 17 February 2021. பார்க்கப்பட்ட நாள் 17 February 2021.
  2. "Professor Roger F Griffin". www.joh.cam.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 17 February 2021.
  3. "International Astronomical Union | IAU". www.iau.org.
  4. "NASA/ADS". ui.adsabs.harvard.edu.
  5. 5.0 5.1 [1] அணுக்கம் 2020 ஜூன் 20
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோஜர்_எஃப்._கிரிப்பின்&oldid=3955116" இலிருந்து மீள்விக்கப்பட்டது