உள்ளடக்கத்துக்குச் செல்

உரைவடிவச் சிக்கல் (கணிதக் கல்வி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிவியல் கல்வியில், உரைச் சிக்கல் (word problem)என்பது ஓர் கணிதவியல் சிக்கலாகும். இந்நிலையில் சிக்கலின் கணிசமான தகவல் இயல்பு மொழியில் இருக்கும். குறியீடுகளில் அமையாது. பெரும்பாலான உலகச் சிக்கல்கள் ஏதோ ஒருவகை எடுத்துரைப்பில் இருப்பதால், இது எடுத்துரைப்புச் சிக்கல் அல்லது கதையாடல் சிக்கல் எனவும் கூறப்படுகிறது. தொழில்நுட்ப மொழியின் பெரும்பகுதி இந்நிலையில் அமையும்.[1] 

எடுத்துக்காட்டு

[தொகு]

இங்கே கணிதக்குறியீடுகளுடன் ஒரு கணிதச் சிக்கல்:

தீர்க்க J:
J = A − 20
J + 5 = (A + 5) / 2

மேலே குறிப்பிடப்பட்ட சிக்கல் உரைத்தொடர் வடிவத்தில்  பின்வருமாறு:

ஜான் இருபது ஆண்டுகள் ஆமியை விட இளையவன். மேலும், ஐந்து ஆண்டுகள்' நேரத்தில், அவள் அகவையில் அவரது அகவை பாதி. தற்போது ஜானின் வயது என்ன?

மேற்கோள்கள்

[தொகு]
  1. L Verschaffel, B Greer, E De Corte (2000) Making Sense of Word Problems, Taylor & Francis