உள்ளடக்கத்துக்குச் செல்

உரைநடை கலந்த செய்யுள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரைநடை கலந்த செய்யுள் நூல்களை ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்பர். தமிழில் இப்படிச் சில பழைய நூல்கள் உள்ளன.

நிரல்

[தொகு]
காலம் / நூற்றாண்டுநூல்ஆசிரியர்குறிப்பு
2சிலப்பதிகாரம்இளங்கோவடிகள்சிலப்பதிகாரத்தை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகச் செய்யவேண்டும் என மணிமேகலை செய்த சாத்தனார் கேட்டுக்கொண்டார் [1]
700-க்கு முன்தகடூர் யாத்திரை–ஆசிரியமும் வெண்பாவும் உரைநடையும் கலந்த நூல் [2]
700-க்கு முன்தமிழ்ப்பாரதம்–உரை விரவிய நூல் எனப் பேராசிரியர் குறிப்பிடுகிறார்
9பாரத வெண்பா பாரதம்பாடிய பெருந்தேவனார்பழமையான உரைநடைப் பகுதி [2]
14ஜீவசம்போதனைதேவேந்திர முனிவர்சமன சமய கருத்துகளைச் சொல்லும் நூல்
18வீரமாறன் கதை–கதை

கருவிநூல்

[தொகு]
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

[தொகு]
  1. ↑ சிலப்பதிகாரம் பதிகம்
  2. 1 2 சில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரைநடை_கலந்த_செய்யுள்&oldid=1881280" இலிருந்து மீள்விக்கப்பட்டது