உரேசிய சாரணப் பிராந்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரேசிய சாரணப் பிராந்தியம்
உரிமையாளர்உலக சாரணர் சம்மேளனம்
தலைமையகம்உக்ரேன்
வலைத்தளம்
http://scout.org/eurasia
Scouting portal

உரேசிய சாரணப் பிராந்தியம் (Eurasia_Scout_Region) என்பது உலக சாரணர் சம்மேளனத்தின் ஆறு பிராந்தியங்களில் ஒன்றாகும். இது 9 நாடுகளைச் சேர்ந்த தேசிய சாரணர் சங்கங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் அண்ணளவாக 23,299 சாரணர்கள் அங்கம் வகிக்கின்றனர். [1] இதன் தலைமையகம் உக்ரேன் நாட்டின் குர்சுவ் நகரில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "அங்கத்துவம் வகிப்போர் விபரம்". 21 ஏப்ரல் 2017 அன்று பார்க்கப்பட்டது.