உருளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பண்ணையில் விசையுருளி

உருளி (roller) என்பது உழவுக்குப் பிறகோ விட்டில் பரம்படித்த பிறகோ நிலத்தைச் சமன்படுத்தவும் பெரிய மண்கட்டிகளை உடைக்கவும் வயலில் பயன்படும் வேளாண் எந்திரமாகும். இவை வழக்கமாக இழுபொறியால் இயக்கப்படுகின்றன. எந்திரமய மாக்கத்துக்கு முன்பு இவை குதிரைகளாலோ காளைகளாலோ இழுக்கப்பட்டன. வேளாண்பணிகளைத் தவிர, இவை துடுப்பாட்டக் களத்தைப் பண்படுத்தவும் வீட்டு முற்றங்களைச் சீராக்கவும் பயன்படுகின்றன.

வடிவமைப்புகள்[தொகு]

ஓர் உறுப்பும் பல உறுப்புகளும்[தொகு]

சீரானதும் முகடுள்ளதும்[தொகு]

பயன்பாடுகள்[தொகு]

பண்ணைப் பயன்பாடு[தொகு]

துடுப்பாட்டக்களப் பயன்பாடு[தொகு]

வீட்டு முற்றப் பயன்பாடு[தொகு]

முற்ற உருளி


மேலும் காண்க[தொகு]

பரம்பு

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருளி&oldid=2893414" இருந்து மீள்விக்கப்பட்டது