உருசிய மத்திய வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உருசிய மத்திய வங்கியின் முத்திரை

உருசியக் கூட்டமைப்பு மத்திய வங்கி (The Central Bank of the Russian Federation) அல்லது சுருக்கமாக உருசிய வங்கி (உருசியம்: Банк России) உருசியக் கூட்டமைப்புக்குச் சொந்தமான அரசு வங்கியாகும். 1860 இல் உருசியப் பேரரசின் அரச வங்கி என்ற பெயரில் துவங்கப்பட்ட,[1] இந்த வங்கியின் தலைமையகம் மாசுக்கோவின் நெகிலின்னயா தெருவில் அமைந்துள்ளது. இவ்வங்கியின் செயல்பாடுகள், உருசியாவின் அரசியல் சாசனச் சட்டம் பிரிவு 75 மற்றும் சிறப்புக் கூட்டமைப்புச் சட்டத்திலும் வரையறை செய்து விவரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. History of the Bank of Russia. 1860-2010. In 2 vols. Ed.: Y. A. Petrov, S. Tatarinov. 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசிய_மத்திய_வங்கி&oldid=2366356" இருந்து மீள்விக்கப்பட்டது