உள்ளடக்கத்துக்குச் செல்

உயிர் கொடுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிர் கொடுத்து என்பது நாட்டுப்புறத்தில் சிறுவர் சிறுமியர் தொட்டு விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று.

ஆடுபவர் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டு நிற்பர். அவ்வாறு தொட்டுக்கொண்டு நிற்பவரைத் தொடக்கூடாது. பிரிந்து நிற்பவரைத் தொடலாம். தொட்டுக்கொண்டு நிற்பவர் உயிர் கொடுப்பதாகப் பொருள். உயிர் கொடுப்போரின் மொத்த எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்கும். எனவே உயிர் கொடுக்கும் இணைகள் மாறிக்கொண்டே இருக்கும்.

இது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்க்கும் சிறந்த விளையாட்டு.

மேலும் பார்க்க

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]

மேற்கோள்

[தொகு]

பாலசுப்பிரமசியம், இரா, தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை வெளியீடு, 1980

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்_கொடுத்து&oldid=969702" இலிருந்து மீள்விக்கப்பட்டது