உயிர் எழுத்து (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உயிர் எழுத்து  
துறை இலக்கியம்
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: சுதீர் செந்தில்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகத்தார் சுதீர் செந்தில் (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி: திங்கள் இதழ்
License L. Dis. 14405/2007, (G5)

உயிர் எழுத்து என்னும் இதழ் தமிழ் நாட்டில் திருச்சி நகரில் இருந்து வெளிவரும் திங்கள் இதழாகும். சுதீர் செந்தில் என்பவரால் 2007 செப்டம்பர் திங்கள் தொடங்கப்பட்டது.[1]

ஆசிரியர் குழு[தொகு]

இவ்விதழில் சுதீர் செந்தில் ஆசிரியராகவும் சிபிச் செல்வன் நிர்வாக ஆசிரியராகவும் பணியாற்றுகின்றனர். யூமா வாசுகி, கரிகாலன், இந்திரா, வெ. சுப்பிரமணிய பாரதி, நரேந்திரன் ஆகியோர் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். .[1]

சான்றடைவு[தொகு]

  1. 1.0 1.1 உயிர் எழுத்து, மலர்:1 இதழ்:2, செப்டம்பர் 2007, பக்.78
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்_எழுத்து_(இதழ்)&oldid=1511236" இருந்து மீள்விக்கப்பட்டது