உயர் வரிசைச் செயலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்திலும் கணினியியலும், ஒரு செயலி பின்வருவற்றில் ஒன்றை அல்லது இரண்டையும் செய்யக் கூடியதாக இருந்தால் அது உயர் வரிசைச் செயலி எனப்படும்:

  • ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகளை உள்ளீடாக ஏற்றால்
  • வெளியீடாக ஒரு செயலியை திருப்பித் தந்தால்

நுண்கணித்ததில் வகைக்கெழு ஒர் உயர் வரிசை செயலி ஆகும். வழுக்கொழு ஒரு செயலியை f(x) உள்வாங்கி பதிலாக இன்னுமொரு செயலியைத் f'(x) தரும்.

நிரலாக்கத்திலும் உயர் வரிசை செயலிகள் பயன்படுகின்றன. கோப்பு செயலி (map function) இதற்கு ஓர் எடுத்துக் காட்டு ஆகும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயர்_வரிசைச்_செயலி&oldid=1542693" இலிருந்து மீள்விக்கப்பட்டது