உந்த இறுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உந்த இறுக்கம் (momentum compaction) அல்லது உந்த இறுக்க காரணி (momentum compaction factor) என்பது வட்ட இயக்கமுள்ள ஒரு பொருளின் சுழற்சி இயக்கத்தின் (மூடப்பட்ட கோளப்பாதை) மறுசுழற்சி பாதை நீளத்தின் உந்தம் சார்ந்த அளவீடு ஆகும். இது வட்ட துகள் முடுக்கியில் ( ஒத்தியங்குமுடுக்கி போன்றது) துகள் பாதைகளின் கணக்கீட்டுக்கும் ஈர்ப்பு விசையால் கட்டுண்ட வானியல் பொருள்களின் பாதைகளின் கணக்கீட்டுக்கும் உதவுகிறது.

சிற்றலைவு சுற்றுப்பாதைக்கு, உந்த இறுக்க காரணி என்பது இயல்பான உந்தத்துக்கும் இயல்பான பாதை நீளத்துக்குமான வகுத்தலின் வகைக்கெழு என வரையறுக்கப்படுகிறது.[1][2]


.[3]

மேலும், உந்த இறுக்கம் என்பது நெருக்கமாக பிந்தற் காரணியுடன் தொடர்புடையதாகும்.[4]

இங்கு, என்பது கிடைமட்ட சிதைவு உடனும் கொட்பு(gyro) ஆரம் உடனும் தொடர்புடையது.

இங்கு,

இதில், என்பது இலாரென்ஸ் காரணி ஆகும்

மேற்கோள்[தொகு]

  1. Conte, Mario; McKay, William W. (Apr 2008). An Introduction to the Physics of Particle Accelerators (2nd ). World Scientific. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-981-277-961-8 இம் மூலத்தில் இருந்து 2012-05-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120519192104/http://www.worldscibooks.com/physics/6683.html. பார்த்த நாள்: 2017-07-04. 
  2. Minty, Michiko G.; Zimmermann, Frank (2003). Measurement and Control of Charged Particle Beams. Berlin, Heidelberg, New York: Springer-Verlag. பக். 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-44187-8. 
  3. Minty, Michiko G.; Zimmermann, Frank (2003). Measurement and Control of Charged Particle Beams. Berlin, Heidelberg, New York: Springer-Verlag. பக். 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-540-44187-5. 
  4. Steinhagen, R. J. (August 2009). Daniel Brandt. ed. CERN Accelerator School Beam Diagnostics / Tune and chromaticity diagnostics. ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம். பக். 343. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உந்த_இறுக்கம்&oldid=3718556" இலிருந்து மீள்விக்கப்பட்டது