உத்தர காமிக ஆகமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உத்தர காமிக ஆகமம் என்பது சிவபெருமான் அருளிய இருபத்தெட்டு சிவாகமங்களில் முதல் ஆகமமாகும். இந்த ஆகமம் மூலாகமம் என்று அழைக்கப்பெறுகிறது. இது பூர்வபாகம், உத்தரபாகம் என்ற இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தர காமிக ஆகமத்தில் தொன்னுற்று எட்டு (98) படலங்களும், ஏழாயிரத்து நூற்று இருபத்து எட்டு (7128) ஸ்லோகங்களும் உள்ளன.

கருவி நூல்[தொகு]

உத்தர காமிக ஆகமம் - வி. விச்வநாத சிவாச்சாரியார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தர_காமிக_ஆகமம்&oldid=1447995" இலிருந்து மீள்விக்கப்பட்டது