உள்ளடக்கத்துக்குச் செல்

உதவி பேச்சு:விக்கியிடை இணைப்புகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைக்கு மாற்றுத் தலைப்பு வேண்டும்[தொகு]

InterLanguage Links என்பதற்கு "மொழிகளுக்கிடையேயான இணைப்புகள்" என்பது போன்ற தமிழாக்கம் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. நான் எவ்வாறு வேறு மொழிக்கான இணைப்பை மாற்றுவது என்று உதவி பக்கங்களை தேடிப்பர்த்துக்கொண்டிருந்தேன். InterLanguage Links தொடர்பான உதவிக் கட்டுரையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. "விக்கியிடை இணைப்புகள்" என்பதை புதியவர் பார்க்கும்போது அவருக்கு எந்தவித துப்பும் கிடைக்காது. புரியும்படியான மாற்றுத்தலைப்பை நாம் கண்டடைய வேண்டும் Cangaran (பேச்சு) 12:37, 7 மே 2018 (UTC)[பதிலளி]

"மொழியிடை இணைப்பு" என்று இதே உதவி விக்கி கட்டுரையில குறிப்பிடபட்டுள்ளது , அது மேலும் சிறந்த பொருத்தம் உடையது ~~