உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு
Appearance
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு (truth commission) அல்லது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (truth and reconciliation commission) அரசாங்கம் செய்யும் தவறுகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தி அதிலுள்ள பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒரு குழுவாகும்.