உண்மை ஒளி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உண்மை ஒளி இந்தியா, தமிழ் நாடு, சென்னையிலிருந்து 1984ம் ஆண்டில் வெளிவந்த ஓர் மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • ஈத்கா தாஜுதீன்

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய கொள்கை பற்றிய விளக்க ஏடாகவும் இது காணப்பட்டது. இசுலாமிய அடிப்படைகளான நம்பிக்கை, தொழுகை, சகாத் எனும் ஏழை வரி, நோன்பு எனும் விரதம், ஹஜ் ஆகிய கடமைகள் பற்றி தெளிவான விளக்கத்தினை இது வழங்கத்தக்க வகையில் அமைந்திருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்மை_ஒளி_(சிற்றிதழ்)&oldid=856227" இருந்து மீள்விக்கப்பட்டது