உணவு கட்டுப்பாடு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உணவு கட்டுப்பாடு அல்லது பத்தியம் (Dieting) என்பது எவ்வளவு உணவு மனிதன் அல்லது பிறவுயிாினங்கள் உட்கொள்கிறது என்பதைக் குறிக்கிறது. திட்ட உணவு எப்பொழுதும் எதை உணர்த்துகிறது என்றால், உடல்நலனிற்கு ஏற்ற குறிப்பிட்ட உணவூட்ட முறை அல்லது உடல் எடை குறைப்பதற்கான காரணங்களுக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இருந்த போதிலும் மனிதன் அனைத்துண்ணி வகையைச் சார்ந்தவன், ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கலாசாரத்தை பின்பற்றுபவனாக இருப்பதால் சில உணவு விருப்பத்தேர்வாகவும் அல்லது சில உணவிற்கு விலக்கும் அளிக்கப்படுகின்றன.