உணவுக் கூம்பகம்
Jump to navigation
Jump to search
உணவு வழிகாட்டல் கூம்பகம் (Food guide pyramid) என்பது வெவ்வேறு உணவுக் குழுக்களுக்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நாளாந்த உணவின் அளவை அவற்றின் தேவை ஒழுங்குக்கு ஏற்ப படவரைபாக ஒழுங்கு படுத்திய கூம்பக அமைப்பாகும். 1992 இல் முதன்முதலில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வேளாண்மை துறை இதை வடிவமைத்தது. தொடர்ந்து பல நாடுகளும் அமைப்புகளும் இத்தகைய உணவுக் கூம்பகங்களை வெளியிட்டது.[1]