உட்புற இரத்தப்போக்கு
Jump to navigation
Jump to search
உட்புற இரத்தப்போக்கு (internal bleeding அல்லது internal hemorrhage) என்பது இரத்த ஓட்ட மண்டலத்தில் இருந்து உடற்குழி அல்லது இடைவெளியில் இரத்த இழப்பு ஏற்படுவதைக் குறிக்கிறது.(இது உட்புற இரத்தக் கசிவு எனவும் அழைக்கப்படுகிறது.).[1] இது தீவிர மருத்துவ சிகிச்சை அளித்து அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் தீவிர மருத்துவ சிகிச்சையானது இரத்தப்போக்கு விகிதம் மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்ட இடத்தைப் பொறுத்தே அமையும். (எ.கா. இதயம், மூளை, வயிறு, நுரையீரல்கள்). முறையான மருத்துவ சிகிச்சையை விரைவில் பெறாவிட்டால் இது மரணத்தையும் இருதய நோயையும் ஏற்படுத்தும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Taber, Clarence Wilbur; Venes, Donald (2009). Taber's cyclopedic medical dictionary. F a Davis Co. பக். 1200. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8036-1559-0.