உடுவில் மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Uduvil Girls' College
உடுவில் மகளிர் கல்லூரி
அமைவிடம்
யாழ்ப்பாணம், இலங்கை
அமைவிடம்9°44′04.40″N 80°00′57.70″E / 9.7345556°N 80.0160278°E / 9.7345556; 80.0160278ஆள்கூறுகள்: 9°44′04.40″N 80°00′57.70″E / 9.7345556°N 80.0160278°E / 9.7345556; 80.0160278
தகவல்
வகைதனியார் பள்ளி
குறிக்கோள்THE TRUTH SHALL MAKE YOU FREE
தொடக்கம்1824
நிறுவனர்ஹரியற் வின்சிலோ அம்மையார்
தரங்கள்1–13
மாணவர்கள்1600
மொழிதமிழ், ஆங்கிலம்


உடுவில் மகளிர் கல்லூரி (Uduvil Girls' College) இலங்கையில், யாழ்ப்பாண மாவட்டதில் உடுவில் கிராமத்தில் அமைந்துள்ளது. பெண்கள் பாடசாலையான உடுவில் மகளிர் கல்லூரி யாழ்ப்பாணத்தின் பிரபலமான பாடசாலைகளுள் ஒன்றாகும். 1824 ஆம் ஆண்டில் அமெரிக்க மிசனரியினைச் சார்ந்த ஹரியற் வின்சிலோ அம்மையாரால் பெண்கள் தங்கிப் படிப்பதற்கான வதிவிட வசதியுடன் நிறுவப்பட்டது. தெற்கு ஆசியாவிலேயே பெண்கள் தங்கிப் படிப்பதற்கான வதிவிட வசதியுடன் அமைக்கப்பட்ட முதலாவது பெண்கள் கல்லூரி இதுவேயாகும். ஹரியற் வின்சிலோ அம்மையாரே இக்கல்லூரியின் முதல் அதிபராகவும் இருந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]