உள்ளடக்கத்துக்குச் செல்

உடற்கூற்று வண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடற்கூற்று வண்ணம் என்னும் பெயரில் பட்டினத்தார் ஒரு நூல் செய்துள்ளார். அதைப்போல அருணகிரிநாதர் செய்த உடற்கூற்று வண்ணம் என்றும் உண்டு என்கின்றனர்.

  • பட்டினத்தார் உடற்கூற்று வண்ணம்
    • குழந்தை தாய் வயிற்றில் உருவாகி வளரும் பாங்கை இசைப்பாடலால் இந்த நூல் உணர்த்துகிறது.
    • ஆண் பெண் உணர்வு கலந்து ஒழுகிய விந்து ஊறும் சுரோணிதத்தில் கலக்கும். இது ஒரு பாதி. இது மற்றொரு பெண் பாதியான பெண் பண்டிப் பனியில் மலக்கும். இது கைகால் முளைத்துக் குழந்தையாக வளரும். – இப்படி இந்நூல் விளக்கிக்கொண்டு செல்கிறது.

இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்

[தொகு]
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
  • சித்தர் பாடல்கள், பிரேமா பிரசுரம், 1959, ஆறாம் பதிப்பு 1987
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடற்கூற்று_வண்ணம்&oldid=1145137" இலிருந்து மீள்விக்கப்பட்டது