உடன்போக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உடன்போக்கு என்பது பண்டைய தமிழகத்தில் காதல் கொண்ட தலைவனும் தலைவியும் பிறர்க்குச் சொல்லாமல் ஊரை விட்டுச் சென்றுவிடுவது என்று பொருள்படும். தலைவி தலைவனுடன் செல்வதால் உடன் போக்கு என்று கூறப்படுகிறது.

தற்காலம்[தொகு]

தற்காலத்தில் இது வீட்டை விட்டு ஓடுதல் என்று கூறப்படுகிறது. அந்த காதலர்கள் ஓடுகாலி என்ற வசவுச் சொல்லாலும் தற்காலத்தில் குறிப்பிடப்படுகின்றனர்.[1]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. "பாலைத் திணையின் இயல்புகள்". tamilvu.org. tamilvu.org. பார்த்த நாள் சனவரி 09, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடன்போக்கு&oldid=1989368" இருந்து மீள்விக்கப்பட்டது