ஈவிசைட்-கென்னலி அடுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈவிசைட்-கென்னலி அடுக்கு (Heaviside- kennelly layer ) என்பது வானொலி அதிர்வெண்ணுடைய மின்காந்த அலைகளைத் திருப்பவல்லதும் பூமியின் பரப்பின் மேல் 90 முதல் 135 கிலோ மீட்டர் வரை பரவியுள்ளதுமான அயனி மண்டலத்தின் பகுதியாகும். இப்பகுதியின் காரணமாகவே பூமியின் வளைவையும் கடந்து வானொலி தொடர்பு ஏற்பட ஏதுவாகிறது.

ஆதாரங்கள்[தொகு]

  • Dictionary of science -English language Book Society