ஈவா கிரோவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈவா கிரோவர்
திவாங்கி நே ஹாட் கார் டி இன் முதல் திரையிடலில் கிரோவர்
பிறப்புகரீனா கிரோவர்
08 அக்டோபர் 1980
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1995-2006
வாழ்க்கைத்
துணை
ஹைதர் அலி

ஈவா கிரோவர் (Eva Grover) என்பவர் ஒரு இந்திய திரைப்பட, தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பல பாலிவுட் படங்கள் மற்றும் இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். [1]

திரைப்படவியல்[தொகு]

படங்கள்[தொகு]

ஆண்டு படம் மொழி பாத்திரம் குறிப்புகள்
2015 யாரா சில்லி சில்லி [2] இந்தி
2013 ஆசா மீ ஆஷி டீ மராத்தி
2013 துஷ்மான் கே கூன் பானி ஹை போஜ்புரி
2011 தயார் இந்தி அமர் சவுத்ரியின் மருமகள்
2010 மை பிரண்ட் கணேசா 3 இந்தி அம்மா
2002 மசீஹா இந்தி
1999 நய்தாதா இந்தி தாரா
1998 கோட் சிக்கி இந்தி சோனு
1998 ஆண்டி நம்பர் 1 இந்தி உஷா
1997 ஷாபத் இந்தி நீனா / ஷாலு
1997 கிருஷ்ணா அர்ஜுன் இந்தி பூனம்
1997 தர்ம கர்மா இந்தி
1996 ஸ்மக்லர் இந்தி
1996 கிருஷ்ணா இந்தி சுதா
1996 லால்ச்சி இந்தி சுமன்
1995 கட்டுமரக்காரன் தமிழ் வைதேகி

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு தொடர் மொழி பாத்திரம் குறிப்புகள்
1999 ரிஷ்டே - தி லவ் ஸ்டோரி (அத்தியாயம் 84: அக்ரிமெண்ட்) இந்தி மேனகா
1999 கோரா ககாஸ் இந்தி சினேகா
1999 ஜீ ஹாரர் ஷோ இந்தி விருந்தினர் தோற்றம்
2001-03 ஓம் சாத் ஆத் ஹை இந்தி நிர்மலா
2002 கிட்டி பார்ட்டி இந்தி
2002-08 கும்கம் - ஏக் பியாரா சா பந்தன் இந்தி சிம்மி
2003-04 கரிஷ்மா கா கரிஷ்மா இந்தி ஷீட்டல் மல்ஹோத்ரா
2004-05 தில் வில் பியார் வயர் [3] இந்தி மது
2005 எல்ஓசி - லைப் அவுட் ஆப் கண்ரோல் [4] இந்தி
அபிஸ் ஆபிஸ் இந்தி டினா
2005-2007 ஷரத் இந்தி ராதா மல்ஹோத்ரா
2007-08 குப்ஷப் காபி ஷாப் இந்தி
2008 வக்த் படாயேகா கௌன் அப்னா கௌன் பரயா இந்தி ஜெயா
2008 சப்னா பாபுல் கா ..பிடாய் இந்தி ஷீத்தல்
2009 சி.ஐ.டி. இந்தி அனன்யா அத்தியாயம் 596 - கூனி கபர்
2010 டூ சாஹெலியன்... கிஸ்மத் கி காத்புட்டாலியன் இந்தி
2010 ஏக் வீர் ஸ்த்ரீ கி கஹானி... ஜான்சி ராணி இந்தி பாகீரதி தம்பே
2011-2014 படே ஆச்சே லக்தே ஹைன் இந்தி நிஹாரிகா கபூர்
2015-16 தாஷன்-இ-இஷ்க் [5] இந்தி அனிதா லுத்ரா

குறிப்புகள்[தொகு]

 

  1. K Olivera, Roshni (4 December 2007). "Eva Grover's new self!". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2016.
  2. Kumar, Anuj (6 November 2015). "Silly indeed!" – via www.thehindu.com.
  3. "That's the story, folks!". தி இந்து. 29 November 2004. https://www.thehindu.com/thehindu/mp/2004/11/29/stories/2004112900510300.htm. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Laughter-out of control - Times of India". The Times of India.
  5. "Eva Grover quits another show owing to health woes - Times of India". The Times of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈவா_கிரோவர்&oldid=3315288" இலிருந்து மீள்விக்கப்பட்டது