ஈழத்து இலக்கிய முன்னோடிகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஈழத்து இலக்கிய முன்னோடிகள்
நூல் பெயர்:ஈழத்து இலக்கிய முன்னோடிகள்
ஆசிரியர்(கள்):க.கைலாசபதி
வகை:கட்டுரை
துறை:இலக்கியம்
காலம்:1986
இடம்:சென்னை (பதிப்பகம்)
மொழி:தமிழ்
பதிப்பகர்:மக்கள் வெளியீடு்
பதிப்பு:1986
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

இந்நூலிலுள்ள ஆறு கட்டுரைகள் 19ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் சில அம்சங்களை விபரிக்கின்றன.பொதுவான வளர்ச்சியையும் அவ்வளர்ச்சிக்குச் சிலர் ஆற்றிய காத்திரமான பங்களிப்பையும் ஆங்காங்கு ஆசிரியர் மதிப்பிட்டுள்ளார்.