ஈரெத்தில் சல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஈரெத்தில் சல்பேட்டு
Diethyl sulfate
Molecular structure of diethyl sulfate.
Space filling molecular structure of diethyl sulfate.
பெயர்கள்
வேறு பெயர்கள்
கந்தகவமில ஈரெத்தில் சல்பேட்டு
இனங்காட்டிகள்
64-67-5 Yes check.svgY
ChEMBL ChEMBL163100 Yes check.svgY
ChemSpider 5931 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14706 Yes check.svgY
பப்கெம் 6163
வே.ந.வி.ப எண் WS7875000
பண்புகள்
C4H10O4S
வாய்ப்பாட்டு எடை 154.18 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 1.2 கி/மி.லி
உருகுநிலை
கொதிநிலை 209 °C (408 °F; 482 K) (சிதைவடையும்)
0.7 கி/100 மி.லி
ஆவியமுக்கம் 0.29 மி.மி பாதரசம்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு நச்சுப்பொருள் (T)
2ஏ வகை புற்றுநோயாக்கி
2ஏ வகை சடுதிமாற்றத் தூண்டிகள்
R-சொற்றொடர்கள் R45 R46 R20/21/22 R34
S-சொற்றொடர்கள் S53 S45
தீப்பற்றும் வெப்பநிலை 104 °C (219 °F; 377 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ஈரெத்தில் சல்பேட்டு (Diethyl sulfate) (C2H5)2SO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு புற்று நோயாக்க வேதிச் சேர்மம் ஆகும். உயர் நச்சுப் பொருளான ஈரெத்தில் சல்பேட்டு நிறமற்று எண்ணெய் தன்மையுடன் அரிக்கும் பண்பைக் கொண்டுள்ளது.

பீனால்கள், அமீன்கள், மற்றும் தயோல்களின் எத்தில் வழிப்பொருட்களைத் தயாரிப்பதில் ஈரெத்தில் சல்பேட்டு ஒரு ஆல்கைலேற்றும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. நெசவுத் தொழிலில் பயனாகும் சாயங்களை பெருமளவில் தயாரிப்பதற்கு ஈரெத்தில் சல்பேட்டு பயன்படுகிறது [1]

நச்சுத்தன்மை[தொகு]

வலிமையான ஆல்க்கைலேற்றும் முகவரான ஈரெத்தில் சல்பேட்டு, டி.என்.ஏயில் எத்தில் தொகுதியைச் சேர்க்கிறது. இதனால் ஈரெத்தில் சல்பேட்டை மரபணுச்சிதைவுக்காரணி எனக் கருதுவர். மனிதர்களிடத்தில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மைகள் ஏதும் ஈரெத்தில் சல்பேட்டுக்கு இல்லை என்றாலும் விலங்குகளிடத்தில் புற்றுநோயை உண்டாக்கக்கூடியதாக உள்ளது. அனைத்துலக புற்றுநோய் ஆய்வுமையம் ஈரெத்தில் சல்பேட்டை 2ஏ வகை புற்றுநோயாக்கி வேதிப்பொருள் என்று வகைப்படுத்தியுள்ளது [2].

தயாரிப்பு[தொகு]

டை எத்தில் ஈதர் அல்லது எத்தனால் கரைசலில் அடர் கந்தக அமிலம் அல்லது புகையும் கந்தக அமிலம் சேர்த்து எத்திலீனை ஈர்ப்பதனால் ஈரெத்தில் சல்பேட்டைத் தயாரிக்கலாம்.[3]

இவற்றையும் காண்க[தொகு]

  • Buck, J. R.; Park, M.; Wang, Z.; Prudhomme, D. R.; Rizzo, C. J. (2000). "9-Ethyl-3,6-Dimethylcarbazole (DMECZ)". Organic Syntheses 77: 153. http://www.orgsyn.org/demo.aspx?prep=v77p0153. ; Collective Volume, 10, p. 396
  • Theodore, S.; Sai, P. S. T. (2001). "Esterification of Ethanol with Sulfuric Acid: A Kinetic Study". Canadian Journal of Chemical Engineering 79 (1): 54–64. doi:10.1002/cjce.5450790109. 

புற இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Diethyl sulfate". பப்கெம்.
  2. International Agency for Research on Cancer (1992). Diethyl Sulfate. Summaries and Evaluations. 54. International Agency for Research on Cancer (IARC). p. 213. http://www.inchem.org/documents/iarc/vol54/04-diethyl-sulfate.html. 
  3. Dow Chemical Company (June 24, 2006). Diethyl Sulfate. Product Safety Assessment. Dow Chemical Company. http://msdssearch.dow.com/PublishedLiteratureDOWCOM/dh_0056/0901b8038005696b.pdf?filepath=productsafety/pdfs/noreg/233-00270.pdf&fromPage=GetDoc. பார்த்த நாள்: March 5, 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரெத்தில்_சல்பேட்டு&oldid=2103338" இருந்து மீள்விக்கப்பட்டது