ஈராக்சிசன் மோனோபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈராக்சிசன் மோனோபுளோரைடு
Dioxygen monofluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
    • (புளோரோபெராக்சி)இயங்குறுப்பு
    • புளோரோபெராக்சைல்
    • புளோரின் மீயாக்சைடு
    • புளோரோ ஈராக்சிடேனைல்
இனங்காட்டிகள்
15499-23-7 Y
ChemSpider 123417
InChI
  • InChI=1S/FO2/c1-3-2
    Key: GQRAHKRZRKCZPQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139943
SMILES
  • [O]OF
பண்புகள்
FO2
வாய்ப்பாட்டு எடை 51.00 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஈராக்சிசன் மோனோபுளோரைடு (Dioxygen monofluoride) என்பது FO2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3] புளோரின் மற்றும் ஆக்சிசன் தனிமங்கள் சேர்ந்து இந்த இரும சேர்மம் உருவாகிறது. ஈராக்சிசன் மோனோபுளோரைடு குறைந்த வெப்பநிலையில் மட்டுமே நிலைப்புத்தன்மை கொண்டிருக்கும். அறியப்பட்ட பல ஆக்சிசன் புளோரைடுகளில் இதுவும் ஒன்றாகும்.[4]

தயாரிப்பு[தொகு]

  • ஈராக்சிசன் இருபுளோரைடை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தினால் ஈராக்சிசன் மோனோபுளோரைடு கிடைக்கும்:[5]
O2F2 → F + O2F
F + F → F2
  • ஆர்கானில் உள்ள நீர்த்த ஆக்சிசன் மற்றும் புளோரின் தனிமங்கள் ஒளியாற் பகுப்பு மூலம் ஈராக்சிசன் மோனோபுளோரைடு சேர்மமாக மாறுகின்றன:
F2 → 2F
F + O2 → O2F

பண்புகள்[தொகு]

ஈராக்சிசன் மோனோபுளோரைடு ஒரு வலுவான ஆக்சிசனேற்ற முகவர் ஆகும். ஓரச்சு அணு உலையில் இதை தயாரிக்கலாம்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sen, K. D. (27 August 2011) (in en). Statistical Complexity: Applications in Electronic Structure. Springer Science & Business Media. பக். 199. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-481-3890-6. https://books.google.com/books?id=ijZU4Zn3muIC&dq=Dioxygen+monofluoride&pg=PA199. பார்த்த நாள்: 18 May 2023. 
  2. Campbell, G.M. (March 1990). "A kinetic study of the equilibrium between dioxygen monofluoride and dioxygen difluoride". Journal of Fluorine Chemistry 46 (3): 357–366. doi:10.1016/S0022-1139(00)82921-8. https://archive.org/details/sim_journal-of-fluorine-chemistry_1990-03_46_3/page/357. 
  3. Ebsworth, E. A. V.; Connor, J. A.; Turner, J. J. (6 June 2016) (in en). The Chemistry of Oxygen: Pergamon Texts in Inorganic Chemistry. Elsevier. பக். 757. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4831-3789-6. https://books.google.com/books?id=GwJPDAAAQBAJ&dq=Dioxygen+monofluoride&pg=PA757. பார்த்த நாள்: 18 May 2023. 
  4. Spratley, Richard D.; Turner, J. J.; Pimentel, George C. (March 1966). "Dioxygen Monofluoride: Infrared Spectrum, Vibrational Potential Function, and Bonding". The Journal of Chemical Physics 44 (5): 2063–2068. doi:10.1063/1.1726981. 
  5. Ebsworth, E. A. V.; Connor, J. A.; Turner, J. J. (6 June 2016) (in en). The Chemistry of Oxygen: Pergamon Texts in Inorganic Chemistry. Elsevier. பக். 756–757. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4831-3789-6. https://books.google.com/books?id=GwJPDAAAQBAJ&dq=Dioxygen+monofluoride&pg=PA757. பார்த்த நாள்: 18 May 2023. 
  6. Council, National Research; Studies, Division on Earth and Life; Resources, Commission on Geosciences, Environment and; Wastes, Molten Salt Panel of the Committee on Remediation of Buried and Tank (26 February 1997) (in en). Evaluation of the U.S. Department of Energy's Alternatives for the Removal and Disposition of Molten Salt Reactor Experiment Fluoride Salts. National Academies Press. பக். 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-309-17492-3. https://books.google.com/books?id=u524XzHrixQC&dq=Dioxygen+monofluoride&pg=PA104. பார்த்த நாள்: 18 May 2023.