ஈரவை முறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:06, 27 மார்ச்சு 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category அரசாங்கம்)

ஈரவை (Bicameralism) இருமன்றங்களை அல்லது இரு அவைகளை கொண்ட நாடு. ஒரு நாடு தனது அரசின் சட்டங்களை இயற்ற அல்லது நிறைவேற்ற அந்நாட்டின் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் ஆகியவற்றில் கீழவை மற்றும் மேலவை என்ற இரு தனித்தனி மன்றங்களை கொண்டு செயல்படுமாயின் அந்நாட்டின் நாடாளுமன்றம் ஈரவைகள் கொண்ட நாடாளுமன்ற அரசாக கூறப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரவை_முறைமை&oldid=2226006" இலிருந்து மீள்விக்கப்பட்டது