ஈத்தேன்டைசல்போனிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈத்தேன்டைசல்போனிக் அமிலம்
Ethane disulfonic acid
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஈத்தேன்-1,2-டைசல்போனிக் அமிலம்
வேறு பெயர்கள்
எடிசிலேட்டு
இனங்காட்டிகள்
110-04-3 Y
ChemSpider 7741 N
InChI
  • InChI=1S/C2H6O6S2/c3-9(4,5)1-2-10(6,7)8/h1-2H2,(H,3,4,5)(H,6,7,8) N
    Key: AFAXGSQYZLGZPG-UHFFFAOYSA-N N
  • InChI=1/C2H6O6S2/c3-9(4,5)1-2-10(6,7)8/h1-2H2,(H,3,4,5)(H,6,7,8)
    Key: AFAXGSQYZLGZPG-UHFFFAOYAT
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8032
SMILES
  • OS(=O)(=O)CCS(=O)(=O)O
பண்புகள்
C2H6O6S2
வாய்ப்பாட்டு எடை 190.18 g·mol−1
உருகுநிலை 172 முதல் 174 °C (342 முதல் 345 °F; 445 முதல் 447 K)[1]
111-112 °C (dihydrate)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

ஈத்தேன்டைசல்போனிக் அமிலம் (Ethanedisulfonic acid) என்பது ஓர் இரட்டைப்புரோட்டான் சல்போனிக் அமிலமாகும். இதன் மூலக்கூறு வாய்பாடு C2H6O6S2 ஆகும். இதனுடைய அமிலச்சமநிலை சுட்டெண் எனப்படும் pKa மதிப்பு -1.46 மற்றும் -2.06 ஆகும். இதனால் இது ஒரு வலிமையான அமிலமாக செயல்படுகிறது. இதனுடைய உருகுநிலை 172 முதல் 174 பாகை செல்சியசு வெப்பநிலையாகும்[2]இருநீரேற்றாக உள்ள போது இதன் உருகுநிலை 111 முதல் 112 பாகை செல்சியசாக உள்ளது[1]. மருந்துகளை உருவாக்கும் செயல்முறைகளில் செயல்பாட்டு மூலப்பொருளுடன் சேர்த்து உப்புக்களை உருவாக்குவதற்கு இதைப் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக இத்தகைய செயல்முறைகளில் இதை எடிசிலேட்டு என்று அழைக்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Merck Index, 11th Edition, 3679
  2. "The Merck Index, an Encyclopedia of Chemicals and Natural Products | ACS Division of Chemical Information (CINF)". www.acscinf.org (in ஆங்கிலம்). Archived from the original on 2018-04-16. பார்க்கப்பட்ட நாள் 2018-04-15.