இவள் புதியவள் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவள் புதியவள் தமிழ்நாடு, சென்னையிலிருந்து வெளிவரும் ஒரு மகளிர் மாத இதழாகும்.

வெளியீடு[தொகு]

  • மருதகாளியம்மன் பப்ளிகேசன்ஸ்

ஆசிரியர்[தொகு]

  • டாக்டர் கை. கதிர்வேள்

மை. பாரதிராஜா இணை ஆசிரியர்

அலுவலகம்[தொகு]

சூரியகதிர் ஜி7 சர் உஸ்மான் கோர்ட், எண் 63 எல்டாம்ஸ் சாலை தேனாம்பேட்டை சென்னை-18

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் மகளிர் சம்பந்தப்பட்ட பல்வேறு ஆக்கங்கள் மகளிருக்குத் தேவையான ஆக்கங்களையும் உள்ளடக்கியிருந்தது.