இழிமொழிதல்
தோற்றம்
புன்மொழிதல் அல்லது இழிமொழிதல் (coprolalia) என்பது இயல்புநிலை மாந்தர் பொதுவிடங்களில் பேசக் கூசும் வார்த்தைகளைப் பேசுதல்.
டூரட் நோய்க்கூட்டறிகுறி உடையோரில் 15 விழுக்காட்டினரிடம் இது காணப்படும். இந்நிலைக்காளானோர் மற்றவர்கள் விரும்பவொண்ணா வகையில் இழிவான வார்த்தைகளைப் பேசுவர். இது பெரும்பாலும் சபிக்கும் வார்த்தைகளின் ஒழுக்காய் அமையும்.
டூரட் நோய்க்கூட்டறிகுறி உடையோர் மட்டுமின்றி பக்கவாதம்,[1]மனச்சிதைவு நோய் [2] உள்ளோரும் இழிமொழி பேசுவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Miller J (2001). The Voice in Tourette Syndrome. NEW LITERARY HISTORY 32.3
- ↑ "Definition of Coprolalia". MedicineNet.com. 2000. Archived from the original on 4 ஜனவரி 2010. Retrieved 20 March 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)