இல்டன் கெல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இல்டன் கெல்லி
Hilton Kelley
தேசியம்அமெரிக்கர்
பணிநடிகர்
அறியப்படுவதுசுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2011)

இல்டன் கெல்லி (Hilton Kelley) என்பவர் அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்திலுள்ள போர்ட்டு ஆர்தர் நகரத்தைச் சேர்ந்த முன்னாள் நடிகர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலராவார்.[1] 2011 ஆம் ஆண்டு இவருக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. போர்ட்டு ஆர்தர் நகரில் ஐந்து பெரிய சுத்திகரிப்பு நிலையங்கள் ஆறு ரசாயன ஆலைகள், ஒரு எரிசிதைப்பு உலை வசதி மற்றும் ஒரு கோகோ கோலா குளிர்பான ஆலை ஆகியவை உள்ளன. பெட்ரோ வேதியியல் தொழில் மற்றும் கழிவு வசதிகளால் போர்ட்டு ஆர்தர் மாவட்டம் மாசுபடுவதை தடுப்பதற்கான போராட்டத்திற்காக இல்டன் கெல்லிக்கு இவ்விருது வழங்கப்பட்டது.[2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wolf, Vicky (2006). "Hilton Kelley: Standing up for the West Side". cleanhouston.org. Archived from the original on 26 January 2013. பார்க்கப்பட்ட நாள் 31 May 2012.
  2. Sisson, Carmen K. (18 April 2011). "Hilton Kelley helps clean up Texas Gulf Coast town". The Christian Science Monitor. http://www.csmonitor.com/World/Making-a-difference/2011/0418/Hilton-Kelley-helps-clean-up-Texas-Gulf-Coast-town. பார்த்த நாள்: 31 May 2012. 
  3. Gill, Victoria (11 April 2011). "Goldman Prize: Zimbabwe's rhino rescuer honoured". BBC News. http://news.bbc.co.uk/earth/hi/earth_news/newsid_9451000/9451460.stm. பார்த்த நாள்: 31 May 2012. 
  4. "2011 Goldman Environmental Prize Recipients". Goldman Environmental Prize. Archived from the original on 4 June 2012. பார்க்கப்பட்ட நாள் 30 May 2012.
  5. "2011 Recipient for North America: Hilton Kelley". Goldman Environmental Prize. Archived from the original on 12 November 2011. பார்க்கப்பட்ட நாள் 30 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இல்டன்_கெல்லி&oldid=3146028" இலிருந்து மீள்விக்கப்பட்டது