இலீலிமா மிஞ்சு
தனித் தகவல்கள் | |
---|---|
முழுப் பெயர் | இலீலிமா மிஞ்சு |
தேசியம் | ![]() |
பிறந்த நாள் | ஏப்ரல் 10, 1994 |
பிறந்த இடம் | ஒடிசா, இந்தியா |
வசிப்பிடம் | சுந்தர்கார் |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | வளைதடிபந்தாட்டம் |
சங்கம் | ஒடிசா, தொடருந்துத் துறை[1] |
'இலீலிமா மிஞ்சு (Lilima Minz) ஓர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மகளிர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் களத்தில் முன்னணியாளராக விளையாடுகிறார்.[2] இவர் ஒடிசா மாநில, சுந்தர்கார் மாவட்ட, இலஞ்சிபெர்னா ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிகபந்து-தனதோலி எனும் ஊரில் பிறந்தார். இவர் அஞ்சுலூசு மிஞ்சுவுக்கும் சில்வியா மிஞ்சுவுக்கும் பிறந்தார்.[3] இவர் ஒடிசா, உர்ருர்கெலாவின் பன்போசு விளையாட்டு விடுதியில் பயின்றவர்.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Senior Women Core Probables". http://hockeyindia.org/team/lilima-minz-2.html. பார்த்த நாள்: 1 August 2016.
- ↑ "Four Odisha players part of Olympic-bound women's hockey squad". http://timesofindia.indiatimes.com/sports/hockey/top-stories/Four-Odisha-players-part-of-Olympic-bound-womens-hockey-squad/articleshow/53177569.cms. பார்த்த நாள்: 30 July 2016.
- ↑ "PERSONALITIES". http://orisports.com/PersonDetails.aspx?pId=NTkz. பார்த்த நாள்: 1 August 2016.
- ↑ "Hockey cradle celebrates Rio entry". http://www.newindianexpress.com/states/odisha/Hockey-cradle-celebrates-Rio-entry/2016/07/13/article3526839.ece. பார்த்த நாள்: 31 July 2016.