இலீசி ஒத்தெர்மா
தோற்றம்

| காண்க § கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல் |
இலீசி ஒத்தெர்மா (Liisi Oterma) (6 ஜனவரி 1915 – 4 ஏப்பிரல் 2001) ஒரு பின்லாந்து வானியலாளர் ஆவார். இவரே பின்லாந்தில் வானியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆவார்.[2]
இவர் பல வால்வெள்ளிகளை இணையாக்க் கண்டுபிடித்தார். இவற்றில் 38P/சுட்டீபநொத்தெர்மா, 39P/ஒத்தெர்மா 139P/வாயிசாலா–ஒத்தெர்மா ஆகிய அலைவியல்பு வால்வெள்ளிகளும் அடங்கும். இவர் 1938 முதல் 1953 வரை 54 சிறுகோள்களையும் கண்டுபிடித்ததாக சிறுகோள் மையம் கூறுகிறது. இவர் அம்மையக் கண்டுபிடிப்புப் பட்டியலில் 153 ஆம் தரவரிசையில் உள்ளார்.[1]
பின்லாந்து வானியலாளர் யுரியோ வாயிசாலா 1938 இல் கண்டுபிடித்த கில்டியச் சிறுகோளாகிய 1529 ஒத்தெர்மா, இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[3]
கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்
[தொகு]| 1504 இலாப்பீன்றந்தா | மார்ச்சு 23, 1939 |
| 1507 வாசா | செப்டம்பர் 12, 1939 |
| 1522 கொக்கோலா | நவம்பர் 18, 1938 |
| 1540 கெவோலா | நவம்பர் 16, 1938 |
| 1544 விண்டர்கான்சென்சியா | அக்தோபர் 15, 1941 |
| 1545 தெர்னோயி | அக்தோபர் 15, 1941 |
| 1558 யார்னிபெல்து | ஜனவரி 20, 1942 |
| 1559 குசுட்டான்கீமோ | ஜனவரி 20, 1942 |
| 1679 நெவெலின்னா | மார்ச்சு 18, 1941 |
| 1680 பெர்பிராகி | பிப்ரவரி 12, 1942 |
| 1695 வால்பெக் | அக்தோபர் 15, 1941 |
| 1705 தாபியோ | செப்டம்பர் 26, 1941 |
| 1758 நாந்தாலி]] | பிப்ரவரி 18, 1942 |
| 1882 இராவுமா | அக்தோபர் 15, 1941 |
| 2064 தாம்சென் | செப்டம்பர் 8, 1942 |
| 2107 இல்மாரி | நவம்பர் 12, 1941 |
| 2159 குக்கமாக்கி | அக்தோபர் 16, 1941 |
| 2195 தெங்சுட்ரோம் | செப்டம்பர் 27, 1941 |
| 2268 சுழ்மிதோவ்னா | நவம்பர் 6, 1942 |
| 2291 கெவோ | மார்ச்சு 19, 1941 |
| 2332 கால்ம்]] | ஏப்பிரல் 4, 1940 |
| 2501 உலோகியா | ஏப்பிரல் 14, 1942 |
| 2640 ஆல்சுட்ரோம் | மார்ச்சு 18, 1941 |
| 2717 தெல்லெர்வோ | நவம்பர் 29, 1940 |
| 2774 தெனோயோக்கி | அக்தோபர் 3, 1942 |
| 2803 விகோ | நவம்பர் 29, 1940 |
| 2804 யுர்யோ | ஏப்பிரல் 19, 1941 |
| 2805 கால்லே | அக்தோபர் 15, 1941 |
| 2827 வெல்லாமோ | பிப்ரவரி 11, 1942 |
| 2828 இக்குதுர்சோ | பிப்ரவரி 18, 1942 |
| 2840 கால்லவேசி | அக்தோபர் 15, 1941 |
| 2841 புயியோ | பிப்ரவரி 26, 1943 |
| 2846 யில்ப்போ | பிப்ரவரி 12, 1942 |
| 2857 NOT | பிப்ரவரி 17, 1942 |
| 2912 இலாபல்மா | பிப்ரவரி 18, 1942 |
| 2946 முச்சாச்சோசு | அக்தோபர் 15, 1941 |
| 2988 கோர்கோனன் | மார்ச்சு 1, 1943 |
| 3132 இலாந்துகிராப் | நவம்பர் 29, 1940 |
| 3381 மிக்கோலா | அக்தோபர் 15, 1941 |
| 3497 இன்னானன் | ஏப்பிரல் 19, 1941 |
| 3597 காக்கூரி | அக்தோபர் 15, 1941 |
| 3811 கார்மா | அக்தோபர் 13, 1953 |
| 3892 தேழ்சோ | ஏப்பிரல் 19, 1941 |
| 4133 கியுரேகா | பிப்ரவரி 17, 1942 |
| 4163 சாரிமா | ஏப்பிரல் 19, 1941 |
| 4227 காலி]] | பிப்ரவரி 17, 1942 |
| (5216) 1941 HA | ஏப்பிரல் 16, 1941 |
| (5534) 1941 UN | அக்தோபர் 15, 1941 |
| (5611) 1943 DL | பிப்ரவரி 26, 1943 |
| (5985) 1942 RJ | செப்டம்பர் 7, 1942 |
| 6886 குரோத்தே | பிப்ரவரி 11, 1942 |
| 7267 விக்தோர்மீன் | பிப்ரவரி 23, 1943 |
| (11780) 1942 TB | அக்தோபர் 3, 1942 |
| (15198) 1940 GJ | ஏப்பிரல் 5, 1940 |
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 23 May 2016. Retrieved 6 June 2016.
- ↑ Isaksson, Eva. "Liisi Oterma, astronomer, 1915-2001". Women of Learning. City of Helsinki. Retrieved 6 June 2016.
- ↑ Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (1529) Oterma. Springer Berlin Heidelberg. p. 121. ISBN 978-3-540-00238-3. Retrieved 6 June 2016.