இலப்பிளாசு மாற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலப்பிளாசு மாற்று என்பது வகையீட்டு சமன்பாட்டை இலகுவாக தீர்க்க கூடிய இயற்கணித சமன்பாடாக மாற்றும் கணித செயற்பாடு. கணிதம், இயற்பியல், மின் பொறியியல் கட்டுப்பாட்டியல், குறிகை முறைவழியாக்கம், ஒளியியல் என பல துறைகளில் இது பயன்படுகிறது.

இலப்பிளாசு மாற்று நேர ஆட்களத்தில் உள்ள சமன்பாட்டை அதிர்வெண் ஆட்களத்துக்கு மாற்றி, அக்களத்தில் எளிய கணித்தல் செயற்பாடுகளை செய்வதை ஏதுவாக்குகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலப்பிளாசு_மாற்று&oldid=3717792" இருந்து மீள்விக்கப்பட்டது