இலங்கையில் தந்த சிற்பக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தந்த சிற்பக்கலை (Ivory carving) இலங்கையின் பாரம்பரிய கைத்தொழில்களில் ஒன்றாகும். இலங்கையின் தந்தம் செதுக்கும் தொழில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனால் அதன் தோற்றம் குறித்து இதுவரை முழுமையாக அறியப்படவில்லை. கண்டி அரசாட்சியின் போது, ​​தந்த சிற்பக்கலை மிகவும் பிரபலமானதாகவும், அதன் உச்சநிலையிலும் இருந்தது. நுட்பமான தந்த சிற்ப வேலைப்பாடுகள் இலங்கை கைவினைஞர்கள் இந்நுட்பத்தில் எவ்வாறு சிறந்து விளங்கினர் என்பதை விளக்குகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1.  H. W. Kumaratunge (2002). "මධ්‍යකාලීන මහනුවර යුගයේ පාරම්පරික කලා කර්මාන්ත". චිත්‍ර කලාව. S. Godage and Brothers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9552054788