இலங்கையின் மலையகத் தமிழ் நாவல்கள்:ஓர் அறிமுகம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கையின் மலையகத் தமிழ் நாவல்கள்:
ஓர் அறிமுகம்
நூல் பெயர்:இலங்கையின் மலையகத் தமிழ் நாவல்கள்:
ஓர் அறிமுகம்
ஆசிரியர்(கள்):க. அருணாசலம்
வகை:ஆய்வு
துறை:இலக்கியம்
காலம்:1999
இடம்:கொழும்பு
மொழி:தமிழ்
பதிப்பகர்:குமரன் புத்தக நிலையம்
பதிப்பு:செப்டம்பர் 1999

இலங்கையின் மலையகத் தமிழ் நாவல்கள்: ஓர் அறிமுகம் என்னும் நூல் க. அருணாசலம் என்பவரால் 1999 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்ட ஈழத்து நூல். மலையகத் தொழிலாளர்களின் பரிதாபத்துக்குரிய வாழ்க்கைப் போராட்டங்களை, அவலங்களை, வேதனைகளை, அவர்கள் தமது அடிப்படை உரிமைகளைப் பெறப்போராடும் நிலமையை விழுப்புணர்வினைச் சித்தரிக்கும் வரலாற்று ஆவணங்களான மலையகப் புதினங்கள் பற்றிய ஆய்வு.