உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையின் நிதி நிறுவனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையில் செயல்படும் நிதி நிறுவனங்கள் (financial institutions) அனைத்தும் மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்டவையாகும். இவ்வாறு சூலை 31, 2011 இல் உரிமம் வழங்கப்பட்ட நிதி நிறுவனங்களாக 38 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பதிவுசெய்யப்பட்ட நிதி நிறுவனங்கள்

[தொகு]
  • அபான்ஸ் பினான்சியல் சேர்விசஸ் லிமிடெட்
  • அலயன்ஸ் பினான்ஸ் கம்பனி பிஎல்சி
  • அசோசியேட் மோட்டார் பினான்ஸ் கம்பனி லிமிடெட்
  • ஆர்பிகோ பினான்ஸ் கம்பனி பிஎல்சி
  • இன்டஸ்றியல் பினான்ஸ் லிமிடெட்
  • எதிரிசிங்க ரஸ்ட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் லிமிடெட்
  • எல்பீ பினான்ஸ் பிஎல்சி
  • ஏசியன் பினான்ஸ் லிமிடெட்
  • ஏசியா கொமர்ஸ் லிமிடெட்
  • ஏஎம்டபிள்யு கபிட்டல் லீசிங் லிமிடெட்
  • ஏசியா அசெற் பினான்ஸ் லிமிடெட்
  • கன்றிச் பினான்ஸ் லிமிடெட்
  • கிராமின் மைக்ரோ கிறடிற் கம்பனி லிமிடெட்
  • கொமர்சல் கிறடிட் பிஎல்சி
  • சிங்கர் பினான்ஸ் (லங்கா) லிமிடெட்
  • சிலோன் பினான்ஸ் லிமிடெட்
  • சிங்கபுத்ர பினான்ஸ் பிஎல்சி
  • சிற்றிசன்ஸ் டிவலொப்மன்ட் பிசினஸ் பினான்ஸ் பிஎல்சி
  • சென்றல் இன்வெஸ்ட்மன்ட்ஸ் அன்ட் பினான்ஸ் லிமிடெட்
  • சென்றல் பினான்ஸ் கம்பனி பிஎல்சி
  • செங்கடகல பினான்ஸ் கம்பனி பிஎல்சி
  • சொவ்ற்லொயிக் பினான்ஸ் பிஎல்சி
  • ட்ரேட் பினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் லிமிடெட்
  • த பினான்ஸ் அன்ட் கரண்டி கம்பனி லிமிடெட்
  • த பினான்ஸ் கம்பனி பிஎல்சி
  • த மல்டி பினான்ஸ் கம்பனி லிமிடெட்
  • த ஸ்ரான்டட் கிறடிற் லங்கா லிமிடெட்
  • நந்தா இன்வெஸ்ட்மன்ட்ஸ் லிமிடெட்
  • பார்ட்லீட் பினான்ஸ் லிமிடெட்
  • பிம்புத் லங்கா இன்வெஸ்ட்மன்ட் லிமிடெட்
  • பீப்பிள்ஸ் லீசிங் பினான்ஸ் லிமிடெட்
  • பீப்பிள்ஸ் மேச்சர்ன்ட் பினான்ஸ் லிமிடெட்
  • மர்க்கன்டைல் இன்வஸெ;ட்மன்ட்ஸ் லிமிடெட்
  • மர்ச்சன்ட் கிறடிற் ஒப் சிறிலங்கா லிமிடெட்
  • ரிகேஎஸ் ஒறிக்ஸ் பினான்ஸ் லிமிடெட்
  • லங்கா ஒறிக்ஸ் பினான்ஸ் கம்பனி லிமிடெட்
  • வெலிபல் பினான்ஸ் பிஎல்சி
  • ஸ்வர்ணமகால் பினான்சியல் ஸர்விஸஸ் லிமிடெட்

ஆதாரம்

[தொகு]

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கை சூலை 31, 2011