இலக்கிய முகவர்
Appearance
இலக்கிய முகவர் (literary agent) என்பவர் எழுத்தாளர்களின் படைப்பினைப் பதிப்பாளர், திரைப்படத்துறையினர் மற்றும் நாடகக் குழுவினரிடம் கொண்டு செல்பவர். அது மட்டுமின்றி தன் அனுபவத்தின் மூலம் எழுத்தாளர்களுக்கு முகவர்கள் பல ஆலோசனைகளையும் வழங்குவர். இதன் மூலம் எழுத்தாளரின் வருமானத்தை அதிகரிக்கச் செய்பவர். எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிட்ட விழுக்காட்டினை இவர்களுக்கு ஊதியமாகத் தருவர்.[1][2]
உசாத்துணை
[தொகு]- "Publishing". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brewer, Robert Lee. "Do Literary Agents Cost Money?". Writer's Digest (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-14.
- ↑ "Association of Authors' Representatives, Inc. – Join". aaronline.org.