இறைவி பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
Appearance
தமிழ் இலக்கியத்தில் இறைவியைக் குழந்தையாக உருவகித்துப் பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
- அரியக்குடி அலர்மேல் மங்கைப் பிள்ளைத்தமிழ்
- அளகாபுரி உமையம்மை பிள்ளைத்தமிழ்
- அளகை உமையம்மை பிள்ளைத்தமிழ்
- அறம் வளர்த்த நாயகிப் பிள்ளைத்தமிழ்
- அறம்வளர்த்த அம்பிகை பேரில் பிள்ளைத்தமிழ்
- ஆண்டாள் பிள்ளைத்தமிழ்
- ஆதிபுரி வடிவுடையம்மைப் பிள்ளைத்தமிழ்
- ஆயிஷா நாயகி பிள்ளைத்தமிழ்
- இளமுலையம்மை பிள்ளைத்தமிழ்
- உண்ணாமுலையம்மைப் பிள்ளைத்தமிழ்
- உமையம்பிகை பிள்ளைத்தமிழ்
- கண்ணபுரம் பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ்
- கமலாம்பிகை பிள்ளைத்தமிழ்
- காஞ்சி காமாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்
- காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்
- காமாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்
- குடந்தை மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்
- குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
- கொங்குக்குமரி பிள்ளைத்தமிழ்
- கோமதி அம்மை பிள்ளைத்தமிழ்
- சங்கர நாராயணர் கோவில் கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ்
- சிவகாமி பிள்ளைத்தமிழ்(1)
- சிவகாமி பிள்ளைத்தமிழ்(2)
- சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்
- சிவபுரம் மீனாம்பிகை பிள்ளைத்தமிழ்
- சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ்
- சேது பர்வத வர்த்தினி பிள்ளைத்தமிழ்
- சேறை தவம் பெற்ற நாயகி பிள்ளைத்தமிழ்
- சௌந்தர்ய நாயகி பிள்ளைத்தமிழ்
- திருத்தவத்துறைப் பெருந்தவப்பிராட்டிப் பிள்ளைத்தமிழ்
- திருவதிகை பெரிய நாயகியம்மை பிள்ளைத்தமிழ்
- திருவதிகை வீரட்டானப் பெரிய நாயகி பிள்ளைத்தமிழ்
- திருவானைக்கா அகிலாண்ட நாயகிப் பிள்ளைத்தமிழ்
- திருவெண்காட்டுப் பெரியநாயகிப் பிள்ளைத்தமிழ்
- தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்
- தூத்துக்குடி பாகம் பிரியாள் பிள்ளைத்தமிழ்
- நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்
- நீலாயதாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
- பச்சை நாயகியம்மன் பிள்ளைத்தமிழ்
- பர்வத வர்த்தினி பிள்ளைத்தமிழ்
- பாத்திமா நாயகி பிள்ளைத்தமிழ்
- பாவனி வேதநாயகி பிள்ளைத்தமிழ்
- பிரம்ம வித்தியாநாயகிப் பிள்ளைத்தமிழ்
- புதுவை திரிபுர சுந்தரி பிள்ளைத்தமிழ்
- பெரிய நாயகியம்மன் பிள்ளைத்தமிழ்
- பெருமணநூர் திருநீற்றம்மைப் பிள்ளைத்தமிழ்
- பேரூர் பச்சைநாயகிப் பிள்ளைத்தமிழ்
- மங்கையர்க்கரசியார் பிள்ளைத்தமிழ்
- மயிலம்மை பிள்ளைத்தமிழ்
- மயிலம்மைப் பிள்ளைத்தமிழ்
- மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்
- யவனாம்பிகையம்மை பிள்ளைத்தமிழ்
- வட திருமுல்லைவாயில் கொடியிடையம்மை பிள்ளைத்தமிழ்
- வடிவுடையம்மன் பிள்ளைத்தமிழ்
- வள்ளிநாயகிப் பிள்ளைத்தமிழ்
- வேதநாயகியம்மை பிள்ளைத்தமிழ்
உசாத்துணை
[தொகு]கு. முத்துராசன் அவர்கள் எழுதிய பிள்ளைத்தமிழ் இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம். -1984
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |