இறுக்கு முடிச்சு
Appearance
இறுக்கு முடிச்சு Strangle knot | |
---|---|
வகை | பிணைப்பு |
தொடர்பு | Double overhand knot, Constrictor knot, Double fisherman's knot |
ABoK |
|
இறுக்கு முடிச்சு (Strangle knot)ஒர் எளிய பிணைப்பு முடிச்சு. இது ஏறத்தாழ இடுக்கி முடிச்சு (constrictor knot) போன்றது. இம்முடிச்சு ஒரு சுற்றுத் திருப்பத்துக்கு அடியே மிக எளிய நுனிமுடிச்சும் கொண்டுள்ளது. ஆனால் இதன் நுனிகள் இடுக்கி முடிச்சில் உள்ளது போல் சுற்றுத் திருப்பத்துக்கு இடையே வராமல் வெளிப்புறமாக வருகின்றது. இறுக்கு முடிச்சு இரட்டை நுனி முடிச்சின் மாற்றி அமைக்கப்பட்ட வேறு ஓருரு. இது இரட்டை மீனவர் முடிச்சின் ஒரு பாதியாகும்.