இர்சாத் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இர்சாத் என்பவர் மலையாளத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சித் தொடர் நடிகரும் ஆவார்.[1]

திருச்சூர் மாவட்டத்தில் கேச்சேரி அப்து, நபீசா ஆகியோரின் ஐந்து மக்களில் மூன்றாவதாகப் பிறந்தவர். கல்வி கற்றப் பருவத்தில் பல நாடகங்களில் நடித்திருக்கிறார். 1998-ல் பிரணயவர்ணங்கள் என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் நுழைந்தார். துணை நடிகராக நடிக்கிறார். பக்தசனங்களுடைய சிரத்தய்க்கு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். டி.வி. சந்திரன், பி.டி. குஞ்சுமுகமது, பிரியனந்தனன், டோ. பிஜு, மது கைதபிரம் ஆகியோருடன் நடித்துள்ளார்.[1]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

மாதவம் என்ற திரைத் தொடரில் நடித்தமைக்காக, கேரள அரசினது சிறந்த டி.வி. நடிகருக்கான விருது கிடைத்தது.[1] கிரிட்டிக்‌சு அவார்ட் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "இனி ஞானொரு புள்ளிப்புலி". மாத்ருபூமி. 2013 அக்டோபர் 24 இம் மூலத்தில் இருந்து 2013-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131024092046/http://www.mathrubhumi.com/movies/malayalam/400653/. பார்த்த நாள்: 2013 அக்டோபர் 24. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இர்சாத்_(நடிகர்)&oldid=3485523" இலிருந்து மீள்விக்கப்பட்டது